உழவாரப் பணிகள்
பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மக்களின் சுய ஒழுக்கத்தையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் மேம்படுத்துவதற்காக பல ஆலயங்களை பல அரசர்கள் பல ஞானிகளின் உதவியுடன் எண்ணற்ற ஆலயங்களை அமைத்துள்ளார்கள் ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் குருகுலம் என்ற கல்விச்சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன ஆலயங்கள் ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல கல்வி வீரம் விவேகம் போன்றவை நல்ல குருக்கள் மூலமாக போதிக்கப்பட்டன இத்தனை சிறப்புமிக்க ஆலயங்கள் கால ஓட்டத்தில் மக்களின் அறியாமை மக்களின் அக்கறையின்மையால் பல ஆலயங்கள் கவனிப்பார் இன்றி சிதலமடைகின்றன அவற்றை அடுத்து நம் […]